அமேசான் காடுகளைப்பற்றி தெரியாதவர்கள் அவ்வளவாக இருக்க முடியாது. உலகிலேயே அடர்வான காடுகளில் அமோசான் காடும் ஒன்று. அந்தளவுக்கு நாங்க வாழும் காடு அடர்வானது கிடையாதென்றாலும், நாங்களும் ஒரு காட்டுகுள்தான் வாழ்கிறோம்.
அந்த நள்ளிரவில், பெங்களூர்-டூ-ஹைதராபாத் ஹைவேயில் நான் தனியாக நின்றிருந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை கும்மிருட்டு. மேலே இருந்த பவுர்ணமி நிலவின் மங்கலான வெளிச்சம் மட்டும் விதிவிலக்கு. அவ்வப்போது...